வணக்கம்,
கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம்.
கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.)
நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) .
காலை 9.30 – 10.30 AM கிழக்கு நேர வலயம் (EST)
வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 8 2024
ஆசிரியர் – சையது ஜாஃபர்
வகுப்புக்கான இணைப்பு : : talentsprint.zoom.us/j/81572942903?pwd=MOHRQMoCxHZjgN4hkSN4raEpPdrqqg.1
வகுப்பி்ல் இணைய முடியாதோருக்கான நேரடி ஒளிபரப்பு இங்கே: www.youtube.com/@learnwithparottasalna/streams
வாட்சப் குழு இணைப்பு : chat.whatsapp.com/DcfvtLP0y6S0iUkjCJLcH7 ( 1024 உறுப்பினர்கள் சேர்ந்து விட்டதால், இனி இதில் இணைய முடியாது.)
இரண்டாவது வாட்சப் குழு இது. இதில் இணைக. chat.whatsapp.com/ErBIxb1lQfs7mNRo33c4Vc
மூன்றாவது வாட்சப் குழு இது. இதில் இணைக chat.whatsapp.com/ETxQ9WVCXkp5TYmY22wLaC
இவ்வகுப்புகள் பைத்தான் நிரல் மொழிக்கான அறிமுகம் மட்டுமே . இவை எந்த வித certification தேர்வுகளுக்கும் அல்ல.
பைத்தான் Python என்பது கணினியில் பயன்படுத்தக் கூடிய ஒரு இலவச, கட்டற்ற, நிரலாக்க மொழி ஆகும். இதன் மூலம் நமது கணினி தேவைகளுக்கான எல்லா மென்பொருட்களையும் மிக எளிதில் உருவாக்கலாம். பைத்தான் மொழி ஆனது மாணவர்களுக்கும், கணினித் துறையில் உள்ளோருக்கும், கணினித் துறையில் நுழைய விரும்புவோருக்கும் பல வழிகளில் பயன்படுகிறது.
தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com
ஏதேனும் ஐயங்களுக்கு –
சீனிவாசன் +919841795460 ( வாட்சப் அழைப்பு மட்டும் )
தனசேகர் +919952521980 ( நேரடி அழைப்புகளுக்கு )
பாடத்திட்டம்
Chapter 1 – Meet & Greet
What python can do ?
Why Python ?
Python syntax compared to other programming language.
Python Installation.
Meet and Greet.Chapter 2 – Python Basics
Print
Comments
Python data structure and data types.
String operations in python
Simple input & output
Operators in pythonChapter 3 – Program Flow
Indentation
The IF statement
While Loop
For Loop
The Range statement
Break, Continue & Pass
Assert
Example of LoopChapter 4 – Functions & Modules
Create your own functions
Functions parameters
variable arguments
Scope of a function
Function documentations
Lambda function & map
ModulesChapter 5 – Exceptions Handling
Errors
Exception Handling with try except
Handling Multiple Exceptions
Writing your own exceptionsChapter 6 – File Handling
File handling modes
Reading files
Writing & Appending to files
Handling File exceptions
The with statementsChapter 7 – Data Structures
List
Nested List
Dictionary
Functions
Default Parameters
Variable Arguments
Specialized sortsChapter 8 – Mini Projects
வாய்ப்பு இருந்தால், கூடுதல் பாடங்கள் சேர்க்கப்படும்.
முழு பாடத்திடம் இங்கே – parottasalna.wordpress.com/python-development/
வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
- இணைய வசதி இருக்க வேண்டும்
- கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும்.
- அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத ஒரு மணி நேரம் தினமும் தேவைப்படும்.
வகுப்பில் சந்திப்போம்!
வகுப்புகள் நடத்த ஏதுவாக Zoom கணக்கு வழங்கும் talentsprint.com நிறுவனத்துக்கும், ஆசிரியர் சையது ஜாஃபர் அவர்களுக்கும், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
Pingback: Weekly Notes 27 2024 | Going GNU
Pingback: Weekly Notes 28 2024 | Going GNU