வணக்கம்.
‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
திரு.சந்தோஷ் தொட்டிங்கல் அவர்கள் உருவாக்கிய ‘மீரா‘ எனும் புதிய கட்டற்ற எழுத்துரு கொண்டு, இந்த இதழை வடிவமைத்துள்ளோம். இது போல, மேலும் பல புதிய கட்டற்ற unicode எழுத்துருக்கள் தமிழில் தேவை.
github.com/santhoshtr/meera-tamil
செப்டம்பர் 21 ல், உலகெங்கும் ‘மென்பொருள் விடுதலை விழா‘ கொண்டாடப்படுகிறது. சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தகவல்கள் நமது தளத்தில் விரைவில் வெளியாகும்.
உங்கள் ஊரிலும் கட்டற்ற மென்பொருள் பற்றி நிகழ்ச்சிகள் நடத்த editor@kaniyam.com க்கு எழுதவும்.
கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
பொருளடக்கம்
- பயன்பாட்டினை விரைவாக உருவாக்க உதவும் குயிக்லி Quickly
- Ubuntu touch, Firefox OS -ல் Developers சிறந்த ஆர்வம்
- விண்டோஸ் கோப்பு முறைமையிலிருந்து லினக்ஸ்
- கோப்பு முறைமை எவ்வாறு வேறுபடுகிறது?
- எளிய தமிழில் WordPress – 4
- கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி – IV
- ஹெ.டி.எம். எல் 5 பட விளக்கம்
- மோக்கா – தற்போதைய மிக அழகிய குறியுருவத் தொகுப்பு (icon set)
- Linux-ன் விரிவான வரலாறு
- துருவங்கள் – 2
- நீங்களும் பங்களிக்கலாமே
- ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
- கணியம் வெளியீட்டு விவரம்
- கணியம் பற்றி…
நன்றி.
ஸ்ரீனி,
ஆசிரியர்,
கணியம்
editor@kaniyam.com