கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஊடாடும் வலைப்பக்க உருவாக்கம் பற்றிய பயிற்சி அமர்வுக்கு அனைவரும் வந்து பயன் பெற அழைக்கிறது.
இடம் :
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம்,
2வது தெரு, லட்சுமி காலனி,தியாகராய நகர், சென்னை .600017 (ஏஜிஸ் திரையரங்கம் அருகில்)
நேரம் :
ஆகஸ்டு 4 மாலை 3 – 5 மணி வரை