நம்முடைய
கணினியின் இணைப்பு
கட்டுப்பாட்டில் இருக்கும்.
இணைய
த்தின்
அல்லது
பிணைய
த்தின்
இணைப்பு
வேகத்தை
சரிபார்த்து
ஏற்புகை செய்திடமுடியும்
அவ்வாறு
இணைய
த்தின்
அல்லது
பிணையத்தின்
இணைப்பு
வேகத்தை கட்டளை வரிகளின்
வாயிலாக சரிபார்
த்திடுவதற்காக
Speedtest,
Fast, iPerf ஆகிய
மூன்று திற மூல கருவிகளும்
உதவுகின்றன
.
1.
Speedtest
எனும்
திறமூல கருவி
இது
அனைவராலும் விரும்பும் ஒரு
மிகப்
பழைய
கருவியாகும்
.
இது
பைத்தானில் பயன்பாடாக
தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது,
, மேலும்
இது
pip
மூலம
ும்
கிடைக்கின்
றது
.
ந
ாம்
இதனை
கட்டளை வரி கருவியாக அல்லது
பைதான் ஸ்கிரிப்டுக்குள்
பயன்படுத்தலாம்..
இது
நம்முடைய
பதிவிறக்கத்தையும் இணைய
வேகத்தையும் பதிவேற்றுகிறது.
இது
மிகவிரைவாக
செயல்படுக்கூடியது ,
எனவே
நாம்
அவ்வப்போது அல்லது குறிப்பிட்ட
காலஇடைவெளியில்
இதனை
தவறாமல் இயக்கலாம் மேலும்
காலப்போக்கில் நம்முடைய
பிணைய அல்லது
இணைய வேகத்தின்
பதிவுக்காக வெளியீட்டை ஒரு
கோப்பு அல்லது தரவுத்தளத்தில்
சேமிக்கலாம்.
இதை
பின்வரும்
கட்டளைவரிகளின் வாயிலாக
நிறுவு
கை
செய்திடுக:
sudo
apt install speedtest-cli
அல்லது
sudo
pip3 install speedtest-cli
பின்னர்
இணையத்தின்
அல்லது
பிணைய
த்தின்
இணைப்பு
வேகத்தினை தெரிந்து கொள்வதற்காக
பின்வரும்
கட்டளைவரிகள
ை
உள்ளீடு செய்து
இயக்குக
:
$
speedtest
Retrieving speedtest.net configuration... Testing from CenturyLink (65.128.194.58)... Retrieving speedtest.net server list... Selecting best server based on ping... Hosted by CenturyLink (Cambridge, UK) [20.49 km]: 31.566 ms Testing download speed................................................................................ Download: 68.62 Mbit/s Testing upload speed...................................................................................................... Upload: 10.93 Mbit/s உடன் கடைசியிலிருந்துமூன்றாவது வரியிலுள்ளவாறு நம்முடைய இணைப்பிலுள்ள பிணையத்தின் அல்லது இணையத்தின் பதிவேற்றம் வேகஅளவையும் கடைசி வரியிலுள்ளவாறு பதிவிறக்கம் வேக அளவையும் திரையில் காண்பிக்கின்றது 2.Fastஎனும் திறமூல கருவி இது ஒரு நெட்ஃபிக்ஸ் வழங்கும் ஒரு சேவையாகும். அதனுடைய இணைய இடைமுகவரிhttps://fast.com/ ஆகும், மேலும் இது npm வழியாக ஒரு கட்டளை-வரி இடைமுகத்தைக் கொண்டுள்ளது: npm install --global fast-cli இதில் இணையதளம், கட்டளை-வரி பயன்பாடு ஆகிய இரண்டும் ஒரே அடிப்படை இடைமுகத்தை நமக்கு வழங்குகின்றன: இது எளிய-சாத்தியமான இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்திடஉதவிடும் ஒருகருவியாகும் இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தினை தெரிந்து கொள்வதற்கான கட்டளைவரிபின்வருமாறு: $ fast 82 Mbps ↓ உடன்இந்த கட்டளை வரியானது மேலேகண்டுள்ளவாறு நம்முடைய இணைய அல்லது பிணைய பதிவிறக்க வேகத்தின் அளவு எவ்வளவு என வழங்குகின்றது. இணைய அல்லது பிணைய பதிவேற்ற வேகத்தைதெரிந்து கொள்ள இதே கட்டளைவரியில் கூடுதலாக -u எனும்கொடியைப் பின்வருமாறு பயன்படுத்திடுக: $ fast -u 80 Mbps ↓ / 8.2 Mbps உடன்இந்த கட்டளை வரியானது மேலேகண்டுள்ளவாறு நம்முடைய இணைய அல்லது பிணைய பதிவேற்றவேகத்தின் அளவு எவ்வளவு என வழங்குகின்றது 3. iPerf எனும் திறமூல கருவி
நம்முடைய
வளாக பிணையத்தின்
இணைப்பு
வேகத்தை
பரி
சோதிக்க
iPerf
ஒரு
மிகச்
சிறந்த
கருவியாக
விளங்குகின்றது (
இணைய
வேகத்தை அளவிட்டதை
விட
,
முந்தைய
இரண்டு கருவிகள் செய்வது
போல).
டெபியன்
,
ராஸ்பியன்
உபுண்டு ஆகிய
லினக்ஸ் பயன
ாள
ர்கள்
இந்
த
பயன்பாட்டினை
நிறுவுகை
செய்து பயன்பெறலாம்
.
இது
மேக் ,
விண்டோ
ஆகிய
இயக்கமுறைமைகளிலும்
செயல்படும் திறன்மிக்கதுஇதை
பின்வரும்
கட்டளைவரிகளின் வாயிலாக
நிறுவு
கை
செய்திடுக::
sudo
apt install iperf
.இது
நிறுவப்பட்டதும்,
அதைப்
பயன்படுத்த ஒரே இணைப்பிலுள்ள
இரண்டு கணினிகள்
iPerf
நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
அவற்றுள்
ஒன்றை சேவையகமாகவும்
மற்றொன்றை முனைமைமாகவும்
நியமித்திடுக
.
தொடர்ந்து
பின்வரும்
கட்டளைவரியின் வாயிலாக சேவையக
கணினியி
ன்
ஐபி முகவரியைப் பெறுக:
ip
addr show | grep inet. * brd
நம்முடைய
உள்ளூர் ஐபி முகவரி (
ஒரு
IPv4
உள்ளூர்
வலைபின்னலாக
கருதிகொள்க
)
192.168 அல்லது
10
உடன்
தொடங்குகிறது.
இந்த
முகவரியை குறித்து வைத்துகொள்க
அதை வாடிக்கையாளராக
நியமிக்கப்பட்ட மற்ற
கணினியில் பயன்படுத்திகொள்ள
லாம்
.
சேவையகத்தில்
பின்வரும்
கட்டளைவரியின் வாயிலாக
iperf
ஐ
செயல்படுத்த
த்
துவங்குக
:
iperf
-s
இது
வாடிக்கையாளர்களிடமிருந்து
உள்வரும் இணைப்புகளுக்காக
காத்திருக்கிறது.
மற்றொரு
கணினியை ஒரு வாடிக்கையாளராக
நியமித்து,
இந்த
கட்டளைவரி
யை
இயக்குக
,
நம்மமுடைய
சேவையக கணினி
ன்
ஐபி முகவரியை பின்வருமாறு
மாற்றிடுக
:
iperf
-c 192.168.1.2
இந்த
பரி
சோதனை செய்ய ஒரு
சில
வினாடிகள் மட்டுமே ஆகும்,
மேலும்
இது பரிமாற்ற அளவு மற்றும்
கணக்கிடப்பட்ட அலைவரிசை
ஆகியவிவரங்களையும்
நமக்கு
வழங்குகின்
றது
.