எளிய தமிழில் WordPress-7
HTML இணைப்புகள் (links) கொடுக்க: பதிவெழுதும் பக்கத்தில் உள்ள Insert/edit link button எனும் பட்டனை அழுத்தினால் கீழ்காணுமாறு விண்டோ கிடைக்கும். அதில் தேவையான இணைப்பைக் கொடுக்கலாம். அதை மற்றொரு tab-ல் திறப்பதற்கான தேர்வும் அதிலேயே இருக்கிறது. இணைப்பிற்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், அதில் ஏதும் தலைப்பு வருமாறும் செய்யலாம். ஏன் இணைப்பு கொடுக்க வேண்டும்?…
Read more