Tag Archives: காணொளி

விக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்

தமிழ் விக்கி மூலம் – ta.wikisource.org இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும் பணி நம்முன்னே காத்துள்ளது. சுமார் 5 லட்சம் பக்கங்களை திருத்தி அவற்றை மின்னூலாக வெளியிட வேண்டும். இப்பெரும் பணியில் பங்கேற்க… Read More »

சமச்சீர் இணையம் வேண்டும் – Need NetNeutrality – தமிழில் குறும்படம்

சமீபத்தில் இணைய நடுநிலைமை பற்றி இந்தியில் ஒரு குறும்படம் பார்த்தேன். இதை தமிழில் எடுக்குமாறு நட்பு ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். ஓரிரு நாட்களிலேயே, IIT Mumbai நண்பர்கள் இந்தக் குறும்படத்தை எடுத்து வெளியிட்டனர். பங்களித்த பிரவீன், சண்முகம், சுரேஷ், டேவிட், செந்தில், வரதராஜன், ராஜேஷ் ஆகியோருக்கு மிக்க நன்றி! இணைய நடுநிலைமை பற்றி மேலும் அறிய www.kaniyam.com/net-neutrality-short-story/ ranjaninarayanan.wordpress.com/2015/04/16/நெட்-நியூட்ராலிட்டி-என்ற/ www.vikatan.com/news/article.php?module=news&aid=45141 www.vikatan.com/news/article.php?aid=45179 savetheinternet.in/ AIB ன் காணொளி – ஆங்கிலத்தில் –   www.youtube.com/watch?t=181&v=mfY1NKrzqi0 இது… Read More »