கேடின்லிவ்: அறிமுகம்
முன்னுரை: திற மூலமென்பொருள் வழியில் கானொளி காட்சிகளை பதிப்பித்தல் நவம்பர் 2011 இல், opensource.com எனும் திறமூல இணையதளமானது / இதற்குமுன் வெளியிடப்படாத மிகச்சிறந்த வெற்றிகரமான தொடர் ஒன்று என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கானொளி காட்சிகளின் பதிப்பித்தலிற்கான தொடர் பயிற்சி ஒன்றினை சுதந்திரமான பல்லூடக கலைஞர் சேத் கென்லான் என்பவரின் மூலம் இயக்கத்துவங்கியது. இந்த தொடர்பயிற்சியில் பல்லூடக கலைஞர்களுக்கு கேடின்லிவ் பற்றிய புதிய உத்வேகத்தை ஊட்டிடும் வகையில் ஆறுதவனையாக பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த கேடின்லிவ்வானது… Read More »