Tag Archives: 4

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியில் எப்போதும் முதலில் நிறுவுகை செய்திடவிரும்புகின்றகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்( apps)

புதிய ஆண்ட்ராய்டு கைபேசியை கட்டமைப்பதுஎனும் செயல் நமக்கு எப்போதுமே உற்சாகமாக இருக்கும், ஆனால் துவக்க அமைப்பை முடித்தவுடன், நமக்குப் பிடித்த பயன்பாடுகளை நிறுவுகைசெய்வது பொதுவாக அடுத்த படிமுறையாகும். இந்த பயன்பாடுகள்(apps) அடிப்படையில் நம்முடைய முழு அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைகின்றன. stock apps என்பதுஅடிப்படைகளை உள்ளடக்கி யிருந்தாலும், உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும், தனியுரிமையை மேம்படுத்தவும், பயன்பாட்டினை மேம்படுத்தவும் கூடிய கட்டற்றகட்டணமற்ற கருவிகளுக்கு பஞ்சமில்லை. வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவது , கோப்புகளைப் பகிர்வது முதல் படத்தில் திருத்தத்தை கையாளுதல், மறைக்கப்பட்ட… Read More »

Jquery vs Alpine JS – இருவேறு ஜாவாஸ்கிரிப்டு நூலகங்களின் பயன்பாடு ஒரு ஒப்பீடு

Talk #4 tamil sfd 2025 Query – பல வருடங்களாக பயனர் இடைமுக நிரலாக்கத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு திற மூலநூலகம். Alpine JS – நவீன ஜாவாஸ்கிரிப்டு யுகத்தில் சிறிய அளவில் இருக்கும் HTML நிரலில் Declarative முறையில் பயனர் இடைமுகத்தில் மாற்றங்களை தரும் ஒரு திறமூல நூலகம். Speaker : Hariharan U #tamilsfd #celebration #event #tamil #talk