Tag Archive: debian

Debian-இரண்டு புதிய சர்வர்கள்

Debian இயங்குதளத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பெரும்பாலும், டெபியன் os நிறுவுவதற்காக பிம்ப(mirror) சர்வர்களை பயன்படுத்துவோம். தற்பொழுது, இந்தியாவில் இரண்டு புதிய பிம்பச் சர்வர்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன இந்த செய்தி நிச்சயமாக உங்களுடைய கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் நண்பருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த இரண்டு சர்வர்களும்,கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் சர்வரானது கொச்சி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. மற்றொரு…
Read more

தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக

தமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும். ஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம்…
Read more