Deep Learning – 12 – Building Effective Neural Networks
ஒரு நியூரல் நெட்வொர்கின் கட்டமைப்பினை வலுவாக்குவதற்கு முதலில் அதில் எழுகின்ற பல்வேறு வகையான பிரச்சனைகள் பற்றியும், அவற்றைக் களைவதற்கு உதவும் வழிவகைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.. ஒரு நியூரல் நெட்வொர்கின் efficiency என்பது பயிற்றுவிக்கப்படுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதையும், Accuracy என்பது பயிற்றுவிக்கப்பட்டவுடன் எவ்வளவு துல்லியமாகக் கணிக்கிறது என்பதையும் குறிக்கிறது. இவற்றைப் பாதிக்கும் காரணிகள் பற்றியும், அவற்றை எவ்வாறு களைவது என்பது பற்றியும் இப்பகுதியில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். Bias-Variance Problem நாம் உருவாக்கியுள்ள… Read More »