Tag Archives: deep-learning

Deep Learning – 02 – TF Constants, Properties, Operators, Variables

TF Constants ஒரு குறிப்பிட்ட நிலையான மதிப்பினைப் பெற்று இயங்குவதற்கு tf.constant() எனும் operatorபயன்படுகிறது. இது string, int, float, bool போன்ற பல்வேறு வகைகளில் தரவுகளைப் பெற்று இயங்கும் தன்மை உடையது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் இதன் பல்வேறு தரவு வகைகளைக் காணலாம். நிரலுக்கான விளக்கம் & வெளியீடு: 1. “ hello world” எனக் கொடுக்கும்போது, அது string வகை டென்சாரை உருவாக்கியுள்ளதைக் காணலாம். dtype என்பது data type-ஐக் குறிக்கும். Tensor(“Const:0”, shape=(), dtype=string)… Read More: Deep Learning – 02 – TF Constants, Properties, Operators, Variables »

Deep Learning – 01 – TensorFlow

இயந்திர வழிக் கற்றலின் (Machine Learning) ஒரு பகுதியாக நியூரல் நெட்வொர்க்ஸ் என்பது அமையும். அதாவது மனிதனுடைய மூளை எவ்வாறு கற்கிறது என்பதை முன்னோடியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நியூரல் நெட்வொர்க்ஸ் ஆகும்.முதலில் ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய மூளைக்கு ஒன்றுமே தெரியாது. சுழியத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் ஒவ்வொரு விஷயமாகக் கற்கிறது. அதாவது குழந்தையின் மூளையிலுள்ள ஒரு மூளை நரம்பு(நியூரான்) ஒரு புதிய விஷயத்தைக் கற்கிறது. அடுத்ததாக மற்றொரு நரம்பு (மற்றொரு நியூரான்)ஏற்கெனவே கற்றுக் கொண்டுள்ள விஷயத்தோடு சேர்த்து… Read More: Deep Learning – 01 – TensorFlow »