Deep Learning – 02 – TF Constants, Properties, Operators, Variables
TF Constants ஒரு குறிப்பிட்ட நிலையான மதிப்பினைப் பெற்று இயங்குவதற்கு tf.constant() எனும் operatorபயன்படுகிறது. இது string, int, float, bool போன்ற பல்வேறு வகைகளில் தரவுகளைப் பெற்று இயங்கும் தன்மை உடையது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் இதன் பல்வேறு தரவு வகைகளைக் காணலாம். This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an… Read More »