ஓரலகு சோதனைகளின் அமைப்பு
சோதனைவழி நிரலாக்கத்தைப்பற்றிய அறிமுகத்தையும், சோதனைகளின் வகைகளைப்பற்றியும் முந்தைய பதிவுகளில் அறிந்தோம். இந்த பதிவில் ஓரலகு சோதனைகளில் உள்ள கூறுகள் (Elements of unit testing) என்னவென்பதையும், அவற்றை ஒழுங்குபடுத்தும் முறை பற்றியும் அறிந்துகொள்ளலாம். எந்தவொரு சோதனையை எழுதும்பொழுதும் மூன்று முக்கியமான படிகளைப்பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என அறிவதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு விளையாட்டை உருவாக்குவதற்கான நிரலை எழுதிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம். இந்த விளையட்டை சோதனைக்கு உட்படுத்தும்போது, இரு முக்கிய விதிகளை கடைபிடிக்கவேண்டும். ஒன்று, சோதனையை தொடங்கும்… Read More »