Tag Archives: google

டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி

இது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட் ஆனது ஜாவா மொழி போன்று வாடிக்கையாளர்கள் கட்டமைக்கபட்ட வடிவமைப்பை கட்டாயபடுத்தாத மொழியாகும். மேலும் இதில் ஜாவா மொழி,போன்று ஒழுங்கற்றநிலையை நோக்கி… Read More »

இதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிய பாதுகாப்பு குறைபாடுதான் இதயக் கசிவு (Heart Bleed) ஆகும். இதயக் கசிவு ஒரு வழு (Bug)… Read More »