எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 13 – ரூபி கணித செயற்கூறுகள்
ரூபியில் கணித கூறானது (math module) நிரலருக்கு பல செயற்கூறுகளைக் கொடுக்கிறது. இதை கொண்டு பல கணக்கீடுகள் செய்ய முடியும். கூடுதலாக இதில் இரண்டு பொதுவான மாறிலிகள் (mathematical constants) உள்ளன. ரூபி கணித மாறிலிகள்: கணித கூற்றில் உள்ள மாறிலிகளை, Constants என்ற செயற்கூற்றை பயன்படுத்தி, பட்டியலிடலாம். [code lang=”ruby”] Math.constants => ["E",…
Read more