Tag Archives: spellchecker

இயல் சொற்பிழைத்திருத்தி – ஒரு அறிமுகம்

29/08/2025 அன்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய அறிஞர் அவையம் நிகழ்வு 4 ல் வழங்கிய உரை. த.சீனிவாசன்     tshrinivasan@gmail.com   சொற்பிழைத்திருத்தி   நாம் அன்றாடம் பார்க்கும் பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், சமூக வலைத்தளங்களில் பல வகையான எழுத்துப் பிழைகளைக் காணலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், தவறான சொற்களைக் காணும் போதே, அவற்றின் சரியான சொற்களை தந்து திருத்தும் பலர் இருந்தனர். காலப்போக்கில், அவ்வகையான உரையாடல்கள் குறைந்து விட்டன. கற்ப்பிக்கிறேன், விற்க்கிறேன், முன்ணணி, அதனால்த்… Read More »

open-tamil சொற்பிழைத்திருத்தி பற்றிய உரைக்கு இரண்டாம் பரிசு

மார்ச் 12, 13, 14 2021 ல் நடைபெற்ற Tamil Computing – Tools and Applications Young Researchers’ Conference 2021 (TaCTA-YRC2021) மாநாட்டில் ‘Building Open Source SpellChecker for Tamil‘ என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளை சார்பாக த. சீனிவாசன் “Open-Tamil” பைதான் நிரல் தொகுப்பு மூலம் நடைபெற்று வரும் சொற்பிழைத்திருத்தி முயற்சிகள் பற்றி உரையாற்றினார். பல்வேறு தலைப்புகளில் பல இளம் ஆய்வாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சி நிரல் www.infitt.org/tacta2021/program.html நிகழ்வின் காணொளிகள் நாள்… Read More »

கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியும் இலக்கணப்பிழைத்திருத்தியும்: வளர்ச்சியும் சவால்களும்

கட்டுரையாளர்கள் : சி . ம . இளந்தமிழ் & வே . இளஞ்செழியன், மலேசியா tamiliam@gmail.com & elantamil@gmail.com இக்கட்டுரை சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகம் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் பணிகளை எடுத்துச் சொல்லும் . அடுத்து , 2011 ஆம் ஆண்டு ஒரு முன்னோடி பதிப்பாக வெளியிடப்பட்ட தமிழ் ‘ ஹன்ஸ்பெல் ‘ சொற்பிழைத்திருத்தி எவ்வாறு எழுத்துப்பிழைகளைக் கண்டுபிடிக்கிறது என்பது விளக்கப்படும் . மூன்றாவதாக ,… Read More »