Tag Archives: srikaleeswarar

ஒளிமின் டையோடு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 7

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடர்ந்து மின்னணுவியல் தொடர்பான கட்டுரைகளை பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் ட்ரான்சிஸ்டர்கள் குறித்து விவாதித்து இருந்தோம், அந்த வகையில் என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால்! கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி என்னுடைய பிற கட்டுரைகளையும் பார்வையிடுங்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது , ஒளிமின் டையோடுகள் குறித்து தான். அடிப்படையில், ஒளிமின் டையோடுகள் என்பது பி என் சந்தி டையோடின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து அறிந்து கொள்ள… Read More: ஒளிமின் டையோடு | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 7 »

உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வெளியில் கிடைத்தாலும், அவை பெரும்பாலும் விளம்பரங்களால் நிரம்பி வழியும் அல்லது அதிகப்படியான தொகையை கொடுத்து, அவற்றை வாங்க… Read More: உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி »