Tag Archives: testing

ஓரலகு சோதனைகளின் அமைப்பு

சோதனைவழி நிரலாக்கத்தைப்பற்றிய அறிமுகத்தையும், சோதனைகளின் வகைகளைப்பற்றியும் முந்தைய பதிவுகளில் அறிந்தோம். இந்த பதிவில் ஓரலகு சோதனைகளில் உள்ள கூறுகள் (Elements of unit testing) என்னவென்பதையும், அவற்றை ஒழுங்குபடுத்தும் முறை பற்றியும் அறிந்துகொள்ளலாம். எந்தவொரு சோதனையை எழுதும்பொழுதும் மூன்று முக்கியமான படிகளைப்பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என அறிவதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு விளையாட்டை உருவாக்குவதற்கான நிரலை எழுதிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம். இந்த விளையட்டை சோதனைக்கு உட்படுத்தும்போது, இரு முக்கிய விதிகளை கடைபிடிக்கவேண்டும். ஒன்று, சோதனையை தொடங்கும்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -2 – தரம் என்றால் என்ன?

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன.  சரி!  குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று சொல்ல முடியுமா?  அப்படியும் வரையறுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், தரமான… Read More »