Tag Archives: tlc

விக்கிப்பீடியா திட்டங்கள் (Wikipedia Projects) | Tamil

விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியாவில் உள்ள திட்டங்களை பற்றிய அறிமுகம். நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன் (விக்கிப்பீடியா பங்களிப்பாளர்) Links: commons.wikimedia.org/wiki/File:Wikimedia_logo_family_few-Tamil-simple-explanations-ta.svg #Tags: #Wikipedia #WikipediaProjects #Tamil

mkdir, cd, rm, echo, pwd – லினக்ஸ் கமாண்ட்ஸ் – 1 (Linux Commands – 1) | Tamil

லினக்சு இயங்கு தளத்தில் உள்ள command கள் பற்றிய தொடரில் அடுத்த சில commands mkdir, cd, rm, echo, pwd. – பரதன் தியாகலிங்கம், இலங்கை (twitter.com/parathantl) Links: man.archlinux.org/man/mkdir.1 man.archlinux.org/man/cd.n man.archlinux.org/man/rm.1 man.archlinux.org/man/echo.1 man.archlinux.org/man/pwd.1 Tags #ShellScripting #Commands #Linux

LAMP Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல் | LAMP Stack Installation in Ubuntu 20.04

இந்த காணொளியில் Linux Apache MariaDB PHP (LAMP) Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல் பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு KLUG ஊக்கம்: foss community Links : github.com/tkdhanasekar/Linux_System_Administraton/blob/main/Ubuntu/11LAMP_stack_installation_ubuntu.md #lampstack #ubuntu #tamillinuxcommunity #linuxintamil #linuxsystemadministration #linuxadministration

சிங்கிள் பூட் வித் விண்டோஸ் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 3 (Single Boot With Windows) | Tamil

இந்த நிகழ்படத்தில் லினக்ஸையும் விண்டோசையும் ஒன்றாக பயன்படுத்த வழக்கமாக எல்லோறும் செய்யும் டூயல்பூட் வழிமுறைக்கு மாற்றாக லினக்ஸ் மிண்ட்டை சிங்கிள் பூட்டாக நிறுவி, அதனுள் விண்டோஸை இயக்குவது எப்படி என்று காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: மோகன் ரா. ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு லெனின், காரைக்குடி லினக்ஸ் பயனர் குழு Tags: #SingleBootWithWindows #KVM #Virtio 0:00 Installing Linuxmint in Single Boot Mode 11:36 Wine 12:48 Virt-Manager 14:23 Installing Virt-Manager… Read More »

குனு/லினக்‌ஸ் – சுருக்கமான வரலாறு (Short history of GNU/Linux) | Tamil

குனு/லினக்‌ஸ் – சுருக்கமான வரலாறு History of GNU/Linux உரை – த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை tshrinivasan@gmail.com #GNU #Linux #Kaniyam #Tamil #FOSS #தமிழ் #லினக்‌ஸ்

கட்டற்ற நெறிமுறை (Open Protocols) | Tamil #Shorts

கட்டற்ற நெறிமுறையை பயன்படுத்தும் மென்பொருட்களை ஆதரிப்போம் (Support Open Protocols, Open Standards) வழங்கியவர்: மோகன் ரா, ILUGC Links: matrix.org en.wikipedia.org/wiki/Fediverse libera.chat Tags: #Matrix #Fediverse #IRC

விக்‌ஷ்னரி (Wiktionary) | Tamil

விக்கிப்பீடியாவின் விக்‌ஷ்னரி பற்றிய அறிமுகம். விக்கிப்பீடியாவில் உள்ள பல திட்டங்களில் விக்‌ஷ்னரியும் ஒன்று. அதை பற்றிய அறிமுகம் இங்கே கானலாம். வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிப்பீடியா #Wiktionary #Wikipedia

வாராந்திர கூட்டம் 30-01-2022 (weekly meet 30-01-2022) | Tamil

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tags: #TamilLinuxCommunity #WeeklyMeet #Linux