விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்
தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே… –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில் அழைத்து, அவர்களைப் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்படி அவர்களின், சமூக பொருளாதார நிலைகளைப் பொருத்து 40 பேரைத் தேர்வு செய்தோம்.… Read More »