Tag Archives: wikimedia

ஏற்காடு இளங்கோ விக்கிமீடியாவில் 26,000 புகைப்படங்களை பதிவேற்றி சாதனை

அறிவியலையும் இயற்கையையும் ஆவணப்படுத்தும் ஏற்காடு இளங்கோ தமிழ் அறிவியல் உலகிலும் கட்டற்ற அறிவுக் களஞ்சியமான விக்கிமீடியாவிலும் தளர்வறியாது இயங்கி வரும் மூத்த எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள், விக்கிமீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) 26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிக்கிறது. ஆவணப்படுத்துதல் மத்திய அரசின் தாவரவியல் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2014-ஆம் ஆண்டு முதல் விக்கிமீடியா பொதுவகத்தில் படங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார். வெறும் புகைப்படங்களை… Read More: ஏற்காடு இளங்கோ விக்கிமீடியாவில் 26,000 புகைப்படங்களை பதிவேற்றி சாதனை »

விக்கி மாரத்தான்-2024

கட்டற்ற தரவு களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தில், தமிழ் கட்டுரைகளை நிறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகப்படியான கட்டுரைகளை எழுதக்கூடிய மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடிய!  விக்கிபீடியா மாரத்தான் நிகழ்வுகள் ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கான விக்கி மாரத்தான் 2024 நிகழ்வானது,அக்டோபர் 13 2024 அன்று தொடங்குகிறது. அன்று காலை 6:00 மணியிலிருந்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை சரியாக 24 மணி நேரம்… Read More: விக்கி மாரத்தான்-2024 »

இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA)

இன்று வரை, நாம் அனைவருக்கும் ஒரு நம்பகமான தரவு தளமாக  நீடித்துக் கொண்டிருப்பது, விக்கிபீடியா தான். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, விக்கிபீடியாவின் ஆக்டோபஸ் கரங்கள்! இணையவெளி எங்கும் பறந்து இருக்கிறது. இந்த தரவுகளுக்கு நீங்களும் பங்களிக்க முடியும். மேலும் தொழில்நுட்ப ரீதியிலான பங்களிப்புகளையும், எளிமையாக மேற்கொள்ள முடியும். விக்கிப்பீடியாவின், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு தான் அதை இணைய உலகில் சிறந்த தரவுதளமாக நீடிக்க செய்திருக்கிறது. 870 க்கும்  விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய… Read More: இணையத்தின் கதவுகளை திறக்கும், “தரவு களஞ்சியம்” விக்கிபீடியா! ( WIKIPEDIA) »

விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள் – பிப் 14 2021 மாலை 4 மணி

தமிழ்ஊடகவளங்களை_மேம்படுத்துவோம்! இன்று 14.02.2021 இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். அன்புடன்,முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91-7299397766 பயிற்சியில் பங்கேற்க:Join Zoom Meetingmoe-singapore.zoom.us/j/87863712875Meeting ID: 878 6371 2875Passcode: 999459 பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6