தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் – இணைய உரை – 24- 01- 2021 அன்று மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும் இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 56

தேதி: 24- 01- 2021 அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலாஜி கணினி வரைகலைகள் பயிற்றுநர் திரு.  ஜெ. வீரநாதன் அவர்கள் “தமிழ் மொழியில் கணினி தொழில்நுட்ப நூல்கள் ” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை வழங்க உள்ளார்.  எனவே இந்த  இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம்
இணையத்தால் இணைவோம்….. இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்…..
ஜனவரி மாதத்தில் 5 நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்
%d bloggers like this: