எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக,
இந்தக் காணொளியில்,
1. What is Program?
2. What is Programming Language?
3. Why Python?
4. Simple Syntax
5. Usage
போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது…

அடுத்த பாகம்…

%d bloggers like this: