OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMap.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன.
கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com ) , OpenStreetMap.org ஐப் பயன்படுத்துதல், பங்களித்தல் பற்றி 03.12.2017 அன்று புதுவை கட்டற்ற மென்பொருள், வன்பொருள் அறக்கட்டளையின் சந்திப்பில் உரையாற்றினார். அந்நிகழ்வை காணொளியாகவும் பதிவு செய்தார். காணொளியை இங்கே காணலாம்.
OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். புதுவையைச் சேர்ந்த…
Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு - Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு - Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும்…
Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2019, ஜனவரி 2020 மாத அறிக்கை தொலை நோக்கு - Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு - Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…