கட்டற்ற மென்பொருள்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 19082022 – காலை 11 By கணியம் பொறுப்பாசிரியர் | August 18, 2022 0 Comment காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை இணைய வழியாக நடத்தும் கணித்தமிழ்ப் பேரவை நிகழ்ச்சி – 1 2022 ஆகஸ்ட் 19 – 11:00 AM பொருள் : கட்டற்ற மென்பொருள்கள் வல்லுநர் : த.சீனிவாசன் கணியம் அறக்கட்டளை நிறுவனர், சென்னை Live Video link: youtu.be/hF_si3zLtww பகிர்ந்து கொள்கClick to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Click to share on Pocket (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Like this:Like Loading... Related