சிங்கப்பூர் விக்கிமேனியா ஒளிப்படப் போட்டி

வணக்கம்,
நடைபெறவுள்ள சிங்கப்பூர் விக்கிமேனியாவினையொட்டி ஒரு ஒளிப்படப் போட்டி 15 ஜுன் முதல் 15 ஜூலை வரை நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரில் வசிப்பவர்கள் பங்கெடுக்கலாம். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் படைப்பாக்கப் பொதுமத்தில்(Creative Commons) ஆவணப்படுத்த சிறந்த களம். வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

— நீச்சல்காரன் neechalkaran.com

%d bloggers like this: