சில எழுத்தாளர்கள்
சாதாரண கதைகளையும்
துப்பறியும் கதைகளையும் வேறுசிலர் கல்விதொடர்பான கவிதை
களையும்
கட்டுரை
களையும்
வேறுசிலர் திரைக்கதைகளையும் மற்றும்சிலர் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் அல்லது கட்டற்ற பயன்பாடுகளை
பற்றிய
விளக்ககுறிப்புகளையம் அவரவர்களின் விருப்பங்களின்படி எழுதிவெளியிடுவார்கள் இவ்வாறான அனைத்து எழுத்தாளர்களும் தங்களுடைய கருத்துகளை மின்னதழ்களில் வலைபூக்களில் இணையதளத்தில் தனிச்சுற்று மின்னஞ்சல்களில் என வெவ்வேற
ு
வழிகளில்
வெளியிடுவார்கள் இவையனைத்தும் அடிப்படையில் தங்களுடைய கணினியில்
plaintext.
ஆக உருவாக்கி பார்வையாளர்கள் அச்சிட்டுபெறுவதற்கேதுவாக
வடிவமைப்பிலும் கைபேசியில் படிப்பதற்காக
EPUB
வடிவமைப்பிலும் இணையதளங்களில் இணைய உலாவிவாயிலாக படிப்பதற்காக
HTML
வடிமைப்பிலும்
word processor
எனும் பயன்பாட்டின் வழியாக வெளியீடு செய்திடுவார்கள் ஒருசாதாரண
வடிவமைப்ப
ி
ல்
உருவாக்கப்பட்ட உரையிலான நம்முடைய கருத்துகளை பல்வேறு வகையில் வடிவமைப்பு செய்து வெளியிடுவதற்காக தனியாக
செய
ல்
படுவதற்கு
பதிலாக
Git
இ
ன் உதவியுடன் எளிதாக வெளியீடுசெய்திடமுடியும் அதாவது எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளை எழுதுவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை பத்திகளாகவும் பக்கங்களாகவும் தக்கதலைப்புகளுடன் நன்கு அலங்கரித்து மேம்படுத்தி வெளியிடுவதை இ
து
கவணித்து கொள்கின்ற
து
.
சாதாரண உரையில் எழுதும்போது
,
ஒரு சொல் செயலி
எனும் வேர்டு ப்ராஸஸரே
அதிகப்படியானதாக இருக்கிறது
.
ஆ
யி
னும்
இது
ஒரு சொல் செயலரில் வேலை செய்வதை விட சற்று வித்தியாசமாக உள்ளது
.
இந்த
Git
ஆனது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது
.
இந்த
Gitஎன்பதை
https://git-scm.com/
எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து
பயன்படுத்தி
கொள்க