சில எழுத்தாளர்கள்சாதாரண கதைகளையும்துப்பறியும் கதைகளையும் வேறுசிலர் கல்விதொடர்பான கவிதைகளையும்கட்டுரைகளையும்வேறுசிலர் திரைக்கதைகளையும் மற்றும்சிலர் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் அல்லது கட்டற்ற பயன்பாடுகளைபற்றியவிளக்ககுறிப்புகளையம் அவரவர்களின் விருப்பங்களின்படி எழுதிவெளியிடுவார்கள் இவ்வாறான அனைத்து எழுத்தாளர்களும் தங்களுடைய கருத்துகளை மின்னதழ்களில் வலைபூக்களில் இணையதளத்தில் தனிச்சுற்று மின்னஞ்சல்களில் என வெவ்வேறுவழிகளில்வெளியிடுவார்கள் இவையனைத்தும் அடிப்படையில் தங்களுடைய கணினியில்plaintext.ஆக உருவாக்கி பார்வையாளர்கள் அச்சிட்டுபெறுவதற்கேதுவாகவடிவமைப்பிலும் கைபேசியில் படிப்பதற்காகEPUBவடிவமைப்பிலும் இணையதளங்களில் இணைய உலாவிவாயிலாக படிப்பதற்காகHTMLவடிமைப்பிலும்word processorஎனும் பயன்பாட்டின் வழியாக வெளியீடு செய்திடுவார்கள் ஒருசாதாரணவடிவமைப்பில்உருவாக்கப்பட்ட உரையிலான நம்முடைய கருத்துகளை பல்வேறு வகையில் வடிவமைப்பு செய்து வெளியிடுவதற்காக தனியாகசெயல்படுவதற்குபதிலாகGitஇன் உதவியுடன் எளிதாக வெளியீடுசெய்திடமுடியும் அதாவது எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளை எழுதுவதில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை பத்திகளாகவும் பக்கங்களாகவும் தக்கதலைப்புகளுடன் நன்கு அலங்கரித்து மேம்படுத்தி வெளியிடுவதை இதுகவணித்து கொள்கின்றது.சாதாரண உரையில் எழுதும்போது,ஒரு சொல் செயலிஎனும் வேர்டு ப்ராஸஸரேஅதிகப்படியானதாக இருக்கிறது.ஆயினும்இதுஒரு சொல் செயலரில் வேலை செய்வதை விட சற்று வித்தியாசமாக உள்ளது.இந்தGitஆனது விண்டோ லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது.இந்தGitஎன்பதைhttps://git-scm.com/எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துபயன்படுத்திகொள்க