சாப்ட்வேர் டெஸ்டிங் – நேரலை வகுப்புகள் By கி. முத்துராமலிங்கம் | August 24, 2020 0 Comment இன்று முதல், பயிலகம் யூடியூப் பக்கத்தில் இந்திய நேரம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை, சாப்ட்வேர் டெஸ்டிங் (Manual Testing) வகுப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கின்றன. விருப்பமுடைய நண்பர்கள் கலந்து கொள்ளலாம். இணைந்து கொள்ள: www.youtube.com/channel/UCdw_PocG9G8-y4f6wYkz8og பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம். பகிர்ந்து கொள்க Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Print (Opens in new window) Print Share on Pinterest (Opens in new window) Pinterest Like this:Like Loading… Related