Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை 2020 - அக்டோபர் 2022 அறிக்கை தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும்…
2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம். காணொளிகள் இங்கே - மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் - YouTube 1 இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ https://www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம். மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர்,…
உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு 'தமிழ் கணிமை முன்னேர் விருது' வழங்கப்பட்டது. அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர்…