மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்
மேககணினியில் தரவு மேலாண்மை தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை. மேககணினியின் சூழலில் தரவின் வகை, தரவின்அளவு .தரவின் தன்மையை நிர்வகிப்பது இதில் அடங்கும். நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன தரவுகளுக்காக பொது… Read More »