அறிவியல் ஆய்விற்கான .SPPASஎனும் பயன்பாடு
SPPAS என்பது பிரான்சின் Aix-en-Provence இல் உள்ள Laboratoire Parole et Langage இன் பிரிஜிட் பிகி என்பவரால் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகின்ற அறிவியல்ஆய்விற்கான ஒருகணினி மென்பொருள் தொகுப்பாகும். இது திறமூலக் குறிமுறைவரிகளுடன் கட்டணமில்லாமல்க் கிடைக்கிறது, . மிக முக்கியமாகஇது ஒரு அறிவியல் ஆய்விற்கான மென்பொருளாகும் SPPASஆனது ஒருதிறமூலக்கருவியாகவும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்டுகின்ற திறன்மிக்கதாகவும் அமைந்து, தனிப்பயனாக்கக்கூடிய தானியங்கி சிறுகுறிப்பு , ஒலி கானொளி காட்சிகளுகளுக்கான பகுப்பாய்வு தீர்வுகளை வழங்குகிறது. தற்போதைய சூழலில் உரையாடலின் தானியங்கி சிறுகுறிப்புகள், எந்த… Read More »