PSCP உடன் விண்டோஇயக்கமுறைமையிலிருந்து லினக்ஸுக்கு கோப்புகளையம் கோப்புரைகளையும் எளிதாகபரிமாற்றம் செய்திடுக
Windows இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினியிலிருந்து Linux இயக்கமுறைமைசெயல்படுகின்ற கணினிக்கு கோப்புகளை விரைவாக பரிமாற்றம் செய்வதற்கான வழியைத் தேடுகிறீர்களா? ஆமெனில் PSCP எனும் கட்டற்ற பயன்பாடானது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகள் செயல்படுகின்ற கணினிகளுக்கு இடையே கோப்புகளையும் கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்வதை எளிதாக்குகிறது, விண்டோவில் PATH ஐஅமைத்தல் விண்டோவில் கட்டளைவரிக்கான PATH ஐ எவ்வாறு அமைப்பது என்பதை PSCP போன்ற எளிமையான பயன்பாடு எளிதாக்குகிறது. PSCP ஐப் பயன்படுத்துதல் PSCP (PuTTY இன் பாதுகாப்பான நகலெடுத்திடும் மரபொழுங்கு) என்பது… Read More »