Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம்
Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும் உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்பினையும் உரிமையாளர் மாதிரியைக் கொண்டுள்ளது, இது திரி, நினைவகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு நிலையான நூலகம், சிறந்த… Read More »