Author Archive: ச. குப்பன்

PyTorch ஒரு அறிமுகம்

பைடார்ச் என்பது பைதானிற்கான ஒரு திறமூல இயந்திர கற்றல் நூலகமாக வரையறுக்கப் படுகின்றது. இது இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பயன்பாடுகளுக்காகபயன்படுத்திகொள்ளப்படுகின்றது. பேஸ்புக் எனும் நிறுவனத்தின் செயற்கை–நுண்ணறிவு ஆராய்ச்சி குழுவானது இதனை முதன்முதல் உருவாக்கியது அதாவது முதலில், Torchஎனும் வரைச்சட்டத்தின் அடிப்படையில் LusJITஇற்கான பைத்தான் மேலட்டையாக இந்த PyTorchஆனது உருவாக்கப்பட்டது.அதன்பின்னர் இதனுடைய நிகழ்தகவு நிரலாக்கமானது உபேர்…
Read more

nmon எனும் லினக்ஸ் செயல்திறன்கட்டுபாட்டாளர் ஒருஅறிமுகம்

nmon என சுருக்கமாகஅழைக்கப்படும் நைகலின் செயல்திறன் கட்டுபாட்டாளரானது( Nigel’s Performance Monitor) ஒரு சிறந்த திறமூல கருவியாகும் இது புதுப்பிக்கும் புள்ளி–விவரங்களை வினாடிக்கு ஒரு முறைதிரையில் காண்பிக்கின்றது அல்லது பெறப்படும் தரவுகளை பின்னர் பகுப்பாய்வுசெய்து கொள்வதற்காகவும் வரைபடமாக உருவாக்கி ஆய்வுசெய்வதற்காகவும் ஒரு CSV வகை கோப்பில் சேமிக்கின்றது. இதனுடைய njmon எனும் புதிய பதிப்பானது தற்போது…
Read more

Liferay Portal எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

Liferay Portal என்பது உலகின் முன்னனி நிறுவனங்களின் ஒரு திறமூல இணையவாயில் வரைச்சட்டமாகும் இது ஒருங்கிணைந்த இணைய வெளியீடு, உள்ளடக்க மேலாண்மை, , சேவை சார்ந்த கட்டமைப்பு , அனைத்து முக்கிய தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுடனான இணக்கத்தன்மை ஆகியவற்றை வழங்குகின்றது இதன்முதன்மையான வசதி வாய்ப்புகள் பின்வருமாறு இது ஒரு முழுமையான வசதி வாய்ப்புகளுடன் கூடியஇணைய வெளியீடாகும்…
Read more

DeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிமுகம்

பொதுமக்கள் அனைவரும் தற்போது எந்தவொரு பணியையும் செய்வதற்காக எளிய வழிகளைத் தேடுகின்றனர் மேலும் அவை எளிதாக செயல்படவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக பெரும்பாலான பணிகள் இயந்திரங்களின் வாயிலாக தானியங்கியாக செயல்படுமாறு மேம்படுத்தபட்டுவருகின்றன அதிலும் தொழிலகங்களில் அவ்வாறு இயந்திரங்கள் தானியங்கியாக செயல்படுவதற்கு M2M எனும் தொழில்நுட்பமானது அத்தியாவசிய தேவையாக சமீபத்தில்…
Read more

ஃபைல்ஸ்டார் எனும் கட்டற்ற பயன்பாடு

“எந்த தளத்திலும் எந்தவொரு கோப்பையும் கொண்டு நீங்கள் விரும்பும் எந்தவொரு பணியையும் செய்யுங்கள்“.என்பதே இந்த ஃபைல்ஸ்டார் எனும்பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும் அதாவது நாம் தற்போது எந்தவொரு வடிமைப்பு கோப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் நாம் விரும்பும் வேறு எந்தவொருவடிமைப்பு கோப்பின் பணியையும் செய்வதற்காக குறிப்பிட்ட வடிவமைப்பு கோப்பினை தேடிதிறந்து பணிபுரிய முயற்சி செய்வதற்கு பதிலாக தற்போது இருக்கும்…
Read more

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence.(AI))

மாற்றம் என்பது வாழ்க்கைநியதியாகும் அதனடிப்படையில் கடந்த காலத்தை அல்லது நிகழ்காலத்தை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழப்பது உறுதி என ஜான் எஃப். கென்னடி கூறியுள்ளார் . நாம் வாழும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் சகாப்தத்தில், மனிதன் தனது நுண்ணறிவின் வாயிலான கண்டுபிடிப்புகளினால் அவனது வாழ்க்கைத் தரத்தையும் வசதியையும் மேம்படுத்த புதிய இயந்திரங்கள், கணினிகள் ,…
Read more

Notepad++ ஒருஅறிமுகம்

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்திடும் அனுபவசாலிகள் பலர் நாங்கள் ஏற்கனவே நோட்பேடு எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொண்டுதானே இருக்கின்றோம் தற்போது மீண்டும் Notepad++ என்பது எதற்கு என வாதிடுவார்கள் நிற்க பல்வேறு கணினிமொழிகளின் நிரலாளர்கள் புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்காக தாமறிந்த கணினிமொழிகளில் குறிமுறைவரிகளை எழுதிடும்போது புதிய Notepad++ஆனது அவர்களுடைய கணினிமொழிகளின் மூலக்குறிமுறைவரிகளை திருத்தம் செய்வதை ஆதரிக்கின்றது அதனால்…
Read more

MX லினக்ஸ் ஒருஅறிமுகம்

முந்தைய MEPIS எனும்குழுவினரும் antiX உம் கூட்டாக சேர்ந்து இவ்விரண்டில்உள்ள சிறந்த கருவிகளையும் தந்திரவழிகளையும் பயன்படுத்தி அதனடிப்படையில் உருவாக்கி வெளியிடப்பட்டதொரு புதியவகை லினக்ஸ்இயக்கமுறைமையே MX லினக்ஸாகும் இது ஒரு நேர்த்தியானதும் திறமையானதுமான மேஜைக்கணினியை எளிய கட்டமைப்பு, உயர் நிலைத்தன்மை, திடமான செயல்திறன் நடுத்தர அளவிலான தடம் ஆகியவற்றுடன் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடைநிலை இயக்கமுறைமையாகும். நம்முடைய…
Read more

பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது

பைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய…
Read more

GNUmed எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

GNUmedஎன்பது மருத்துவ ஆவணங்களை மின்னனுஆவணங்களாக பராமரித்திடஉதவிடும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் இது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதுஉலகமுழுவதுமுள்ள நல்ல திறனுள்ள மருத்துவர்களும் நிரலாளர்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும் இது மருத்துவர்கள் மட்டுமல்லாது ,மருந்தாளுநர்கள் மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் மனநல மருத்துவர்கள் போன்ற அனைத்து மருத்துவம் தொடர்பானவர்களுக்கும் தங்களுடைய பணியை…
Read more