லினக்ஸில் BusyBox எனும் பயன்பாடு
லினக்ஸ் கட்டளைகளை சாதாரணமாக உள்ளீடுசெய்து செயல்படுத்தி பயன்பெறுவது எளிதாகும். ஏனெனில் லினக்ஸை நிறுவும்போது அவை கணினியுடன் தொகுக்கப் படுகின்றன, மேலும் அவை ஏன் உள்ளன என்று நாம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை. cd, kill, , echo போன்ற சில அடிப்படை கட்டளைகள் எப்போதும் சுதந்திரமான பயன்பாடுகள் அல்ல, ஆனால் அவை உண்மையில் உறைபொதியில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மற்றவை, ls, mv, cat போன்றவை ஒரு முக்கிய பயன்பாட்டு தொகுப்பின் ஒரு பகுதியாகும் (குறிப்பாக பெரும்பாலும் குனுவின்(GNU) முக்கிய… Read More »