Author Archives: ச. குப்பன்

மூன்று வழிகளில் குவாண்டம் கணினியானது நம் உலகத்தை மாற்றக்கூடும்

குவாண்டம் கணிணி இறுதியாக தயாரானதும், இவ்வுலகம் எண்ணிம புயலால் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நாள் ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருப்பது போன்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அது கண்டிப்பாக வரப்போகிறது என்பதுதான், மரபுஇயந்திரங்களின் வேலையைப் பன்மடங்கு வேகத்தில் செய்யக்கூடிய இந்த அடுத்த தலைமுறை கணினிகள், நம் உலகின் சில வசதிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிவிடும். 3 மறைகுறியாக்கம்செய்தல் குவாண்டம் கணினியானது மறைகுறியாக்கத்தில் மிகப்பெரிய உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் மறைகுறியாக்கப்பட்ட எதையும் –… Read More »

திற மூல கருவிகளின் மூலம் செய்யறிவில்(AI) சாதாரணமானவனாக இருந்து தலைவனாக உயர்ந்திடலாம்

எப்போதாவது, செய்யறிவு(AI) பற்றி அறிய விரும்புகின்றோமா, ஆனால் எங்கு தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? கவலையேப்பட வேண்டாம் – நம்மைபோன்ற பலர் இந்த செய்யறிவு(AI) கருவிகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எங்கு,எவ்வாறு தொடங்குவது என்பதுதான் தெரியவில்லை. இந்த வழிகாட்டியில் குறிப்பிடுகின்ற ஐந்து பயனுள்ள திறமூலக்கருவிகளை பயன்படுத்தி செய்யறிவை(AI) கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளம் செய்திடுக ஏன் திறமூலபயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்? நாம் முதன்முதல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது குறித்து சிந்தித்திடுக அதற்காக. பைக்குகளைப் பற்றிய புத்தகத்தைப்… Read More »

மடிக்கணினியில் தேவையில்லாத வசதிகளை தவிர்த்திடுக

தற்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வகையிலான வசதிகளுடன் சமீபத்திய சாதனங்களைக் காண்பிக்கின்ற மடிக்கணினி உற்பத்தியாளர்களின் மிகஅதிக அளவிலான விளம்பரங்களின் வெள்ளத்தை காணலாம். அவ்வாறான விளம்பரங்களின் வாயிலாக நமக்கு சிறந்த காட்சி, அதிக சேமிப்பு ,பல்வேறு மென்பொருள் துணை நிரல்கள் தேவை என மிகைப்படுத்தலில் நம்பி நம்மை சிக்கவைப்பது மிகஎளிது. ஆனால் அவையனைத்தும் உண்மையாகவே இருக்கட்டும்: மின்னஞ்சல்களைச் சரிபார்க்கவும், இணையத்தில் உலாவரவும், புதிய ஆவணங்கள் விளக்கக்காட்சிகளை உருவாக்கவும் நம்மில் பெரும்பாலோனருக்கு அவ்வாறான மிகையான வசதிகளுடனான மடிக்கணினி தேவையேயில்லை. அவ்வாறான… Read More »

ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google Docsஐப்போன்றே அருமையாக செயல்படுகின்றது, தற்போது நாம் எழுதுவதற்காகவென நம்முடைய சொந்த LaTeX சூழலை அமைக்க வேண்டியதில்லை, ஆனால் தொகுப்புகளுக்கான (packages)… Read More »

டேப்லெட்டில் வைப்பதற்கான லினக்ஸ் வெளியீடுகள்

மாற்றத்தக்க மடிக்கணினிகள் பிரபலமடைந்து வருவதால், பயனர்களில் பலர் விண்டோவை லினக்ஸ் அடிப்படையிலான டேப்லெட் அனுபவத்துடன் மாற்ற முயல்கின்றனர். இந்த வழிகாட்டியில், லினக்ஸுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது அனுபவமுள்ள பயனராக இருந்தாலும் சரி. டேப்லெட் கணினிகளுக்கான சில சிறந்த லினக்ஸ் விநியோகங்களை ஆய்வுசெய்திடுவோம், 2.1 Ubuntu: உபுண்டு ஏதோவொரு காரணத்திற்காக மிகவும் பிரபலமான லினக்ஸ் இயக்க முறைமையாகும் – இது எந்த சாதனத்திலும் செயல்படுகிறது. அதனால் இது டேப்லெட் கணினிகளுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது, மேலும் உபுண்டுவிற்கான சமூககுழுவானது… Read More »

செய்யறிவை(AI) அதிக முயற்சிஇல்லாமல்எளிதாக கற்றுக்கொள்வதுஎவ்வாறு

புதிதாக செய்யறிவை(AI) கற்றுக்கொள்வது என்பது அதிகநேரத்தை எடுத்துக்கொள்வதுமட்டுமல்லாமல் சவாலானதாகவும் உள்ளது. அதற்கான மாதிரியை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், நிரலாக்கம், தருக்கங்கள், இயந்திர கற்றல், தரவைக் கையாளும் பல்வேறு வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், இதோ ஒரு நல்ல செய்தி: இதற்காக கணினியின் பயன்பாட்டில் நாம் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது செய்யறி(AI)வின் அடிப்படைகளில் தேர்ச்சி பெற சிக்கலான கோட்பாடுகளைப் படிக்க எண்ணற்ற மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அதிகமுயற்சி… Read More »

மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (RAG) என்றால் என்ன?

RAGஎன சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறை (Retrieval-Augmented Generation) என்பதுசெநு(AI)வின் ஒருவகை தொழில் நுட்பமாகும், இது தொடர்புடைய தகவல்களைத் தேடுவதையும் பதில்களை உருவாக்குவதையும் இணைக்கிறது. முதலில் வெளிப்புற மூலங்களிலிருந்து (ஆவணங்கள் அல்லது தரவுத்தளங்கள் போன்றவைகளிலிருந்து) தரவை மீட்டெடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது, மேலும் இதுதுல்லியமான சூழல்-விழிப்புணர்வுடனான பதில்களை உருவாக்கிட இந்தத் தகவலைபொருத்தமாகப் பயன்படுத்தி கொள்கிறது. இது செநு(AI) க்கு பயிற்சியளிக்கப்பட்டதை மட்டும் நம்பாமல்,அடிப்படையில் உண்மையான சிறந்த, பதில்களை வழங்க உதவுகிறது. மீட்டெடுப்பின் வளர்ந்திடுகின்ற தலைமுறையானது((Retrieval-Augmented Generation)… Read More »

தினசரி பணிகளை தானியங்குபடுத்துவதற்கான எளிய பைதான் உரைநிரல்கள்

நிரலாக்க உலகில் பத்தாண்டிற்கும் மேலாக செலவழித்த ஒருவர் என்ற முறையில், மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியக்கமாக்குவது கணிசமான நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளலாம். பைதான், அதன் எளிய தொடரியல் ,சக்திவாய்ந்த நூலகங்களுடன், தானியங்கி பணிக்கான உரைநிரல்களை உருவாக்குவதற்கான சிறந்த நிரலாக்க மொழிகளில் ஒன்றாகும். ஒரு நிரலாளராக இருந்தாலும் அல்லது தினசரி பணிகளை எளிதாக்க விரும்பும் சாதாரனபணியாளர்ஒருவராக இருந்தாலும், பைதான்ஆனது இவ்வனைவருக்கும் உதவுகின்ற கருவிகளைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையில், பல்வேறு பணிகளைத் தானியக்கமாக்கப் பயன்படுத்திய 21… Read More »

மேசைக் கணினியை ஒற்றை அட்டை கணினியாக (single-board computer (SBC))மாற்றுவதற்கான காரணங்கள்

மாறிவரும் தொழில்நுட்ப உலகில், நம்முடைய அலுவலகங்களை ஆளும் அந்த பெரிய, பருமனான மேசைக்கணினிகள் மெதுவாக மறைந்து வருகின்றன. தொழில்நுட்பம் சிறியதாகவும் சிறப்பாகவும் இருப்பதால், கணினியில் நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒற்றையான அட்டை கணினியாக (single-board computer (SBC)) சந்தித்திடுக – இது சமீப காலமாக அதிக கவனத்தை ஈர்த்து வரும் சிறிய, மலிவான, வியக்கத்தக்க சக்திவாய்ந்த சாதனமாகும். செயல்பாடுகள் எதையும் இழக்காமல் கணினியின் அளவைக் குறைப்பது பற்றி… Read More »

பைத்தானில் OOP , FPஆகியஇவ்விரண்டில் எதைப் பயன்படுத்த வேண்டும்?

OOP, FP ஆகிய இரண்டும் Pythonஇற்காக பொதுமக்கள் பயன்படுத்துகின்ற மிகவும் பிரபலமான முன்னுதாரணங்கள் ஆகும். இவ்விரண்டும் பயன்பாட்டுக் காட்சிகளுடன் முற்றிலும் வேறுபட்ட கருத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒரு செயல்திட்டத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நிரலாளர்கள் தீர்மானிக்க உதவும் இரண்டு முன்னுதாரணங்களுக்கு இடையேயான புரிதல் வேறுபட்டிருக்கலாம். பொருள் சார்ந்த நிரலாக்க (Object-Oriented Programming(OOP)) OOP என்பது இனங்களின் பகுதியாக இருக்கின்ற பொருட்களைக் குறிக்கிறது. கூடுதலாக, இது இணைத்தல்(encapsulation), மரபுரிமை , பல்லுருப்பெறல்(polymorphism) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது: இணைத்தல்(encapsulation)… Read More »