WebAssembly எனும்ஒரு புதிய கருவிஅறிமுகம்
Wasm என சுருக்கமாகஅழைக்கப்படும் WebAssemblyஎன்பது தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவரும் பல்வேறு இணய பயன்பாடுகளுக்காக எழுதிய குறிமுறைவரி-களை கணினிக்கு புரியும் வகையில் இயந்திரமொழிக்கு எளிதாக உருமாற்றுவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதொரு புதிய கருவியாகும் இது குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற அனைத்து இணையஉலாவிகளிலும் இயங்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தியஇடங்களில் அதற்கு பதிலாக இந்த WebAssembly பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்கப்–பட்டுள்ளது சி ,சி ++, ரஸ்ட் போன்ற கணினிமொழிகளில் எழுதிய குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு உருமாற்றுவதற்கு இது பேருதவியாய் விளங்கு-கின்றது.இது கட்டளைவரி… Read More »