Pravஎனும் XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற செய்தியிடல் பயன்பாடு
Prav என்பது XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற ஒரு செய்தியிடல் பயன்பாடாகும். இதன்மூலம் பயனர்கள் மற்ற XMPP பயனர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான மற்ற பயனர்களுடன் தொடர்புகொண்டு செய்தி அனுப்புதல், கோப்புகளை பகிர்ந்துகொள்ளுதல், குரல்வழி செய்திகள், இசை, கானொளிகாட்சி அழைப்புகளுக்கான ஆதரவை Prav எனும்பயன்பாடானது கொண்டுள்ளது. எளிதாக உள்ளிடுதல் நம்முடைய செல்பேசி எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தியின்SMS மூலம் நாம் பெற்ற OTPயை உள்ளிடுவது போன்று, இந்த இணையதளபயன்பாட்டில் பதிவு செய்வது எளிது. எனவே நாம் எளிதாக நம்முடைய… Read More »