வாராந்திர செய்திகள் (Weekly News) – 2024-10-20 | Tamil
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். Parameshwar shared – Deno v2 released deno.com/ – Turning your android phone into ham radio news.itsfoss.com/android-open-source-ham-radio/ – Running LLM in raspberry pi itsfoss.com/llms-for-raspberry-pi/ Shrinivasan Shared: – archive.org is still down Forum: forums.tamillinuxcommunity.org/