HTML5-ன் புது input வசதிகள்
HTML5-ன் புது input வசதிகள்: <form>-க்குள் <input> என்பது பயனர்களிடமிருந்து விவரங்களை உள்ளீடாகப் பெற உதவும் ஓர் வகை ஆகும். HTML5-ல் பின்வரும் பல <input> வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. color: பல்வேறு நிறங்களை கொடுத்து அதிலிருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க உதவும் நிறக்கருவி date: calender-ஐ வெளிப்படுமாறு செய்து அதிலிருந்து ஒரு தேதியை தேர்ந்தெடுக்க உதவும் கருவி datetime: தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்க உதவும் கருவி email: மின்னஞ்சல் முகவரியை மட்டும் பெற உதவும் வகை month: மாதம் வருடம்… Read More »