Author Archives: நித்யா

எளிய தமிழில் CSS – 5 – div

Divisions Division என்பது குறிப்பிட்ட ஒரு content ஐ மட்டும் தனியே அழைக்கவும் பலவகைகளில் பயன்படுத்தவும் பயன்படுகிறது. உதாரணமாக, நமது content-ஐச் சுற்றி கோடு போட்டு ஒரு பெட்டியை உருவாக்கப் பயன்படும். இதை எவ்வாறு அழகு செய்வது என்று பின்வருமாறு பார்க்கலாம். [code] <html> <head> <style> div {width:60%; height: 40%; border: 3px solid red; } </style> </head> <body> <div>Dont Giveup! Keep on Trying! Even though it seems… Read More »

எளிய தமிழில் CSS – 4 – Tables

Tables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. [code] <html> <head> <style> table {width:”60%”; height: “40%”; border: 3px solid red;} th {border: 2px solid green;} td {border: 1px solid orange;} </style> </head> <body> <table> <tr>… Read More »

எளிய தமிழில் CSS – 2 – Text, Font

Text color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த உதவுகிறது. இதன் மதிப்பு Left என்று இருந்தால் இடப்பக்கத்திலும், Right என்று இருந்தால் வலப்பக்கத்திலும், center என்று இருக்கும்போது மையத்திலும்… Read More »

எளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்

Cascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம். மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இத்தகைய விவரங்களை நாம் இணைக்க வேண்டியிருக்கும். அதனால் இவ்வாறு அமைக்கும்போது HTML code படிப்பதற்கும் பார்ப்பதற்கும்… Read More »

GNU/Linux Networking – IP முகவரி, இணைப்புக் கருவிகள்

பிணையத்தில் IP-ன் பங்கு IP (Internet Protocol) என்பது இணையத்தில் நாம் விரும்பும் இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல உதவும் முகவரியைப் போன்றது. எனவேதான் இதனை IP Address என்று அழைக்கிறோம். commons.wikimedia.org/wiki/File:Router-Switch_and_Neighborhood_Analogy.png இணைய இணைப்பு வழங்கும் ஒவ்வொரு இணையதள நிறுவனமும் Internet Service Providers (ISPs) என்று அழைக்கப்படுவர். உதாரணம் – BSNL, Airtel, Act .  Internet Assigned Numbers Authority (IANA) எனும் நிறுவனமானது எந்த service provider-க்கு எந்த முகவரி வழங்க வேண்டும்… Read More »

GNU/Linux Networking – சில அடிப்படைகள்

GNU/Linux-ஐ install செய்வது என்பது, ஒரு புதிய server  உருவாக்குவதற்கான முதல் படி ஆகும். இவ்வாறு உருவக்கப்பட்ட server-ஐ முழுமையாகக் கையாளுவதற்கு networks-ன் அடிப்படைகளைப் பற்றிச் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கணிணியும் பிற கணிணிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். Networks என்பது ஒவ்வொரு கணிணியும் மற்ற கணிணிகளுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இங்கு OSI Network Model மற்றும் TCP/IP Network Model-ஐப் பற்றி விளக்கமாகக் காணலாம். OSI Network Model Open System… Read More »

Advanced MySQL – Stored Procedures

Stored Procedures Stored Procedures என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட query-களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். இவற்றைத் தனித்தனி query-களாக execute செய்வதைக் காட்டிலும், இதுபோன்று ஒன்றாகத் தொகுத்து execute செய்வதன் மூலம் database-ன் செயல்திறன் அதிகரிக்கிறது. இதுபோன்ற தொகுப்புகள்(Procedures) database-ன் server-ல் சேமிக்கப்படுவதால் இவை சேமிக்கப்பட்ட தொகுப்புகள்(Stored Procedures) என்று அழைக்கப்படுகின்றன. Query1 முதலில் எளிமையான query-யை உள்ளடக்கிய stored procedure-ஐ எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். create procedure abc() select… Read More »

HTML5 Application cache & Canvas

HTML5 Application cache : இணையத்தளங்களை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்க அவற்றை application cache மூலம் offline storage-ல் சேமிக்கலாம். இவ்வாறு offline-ல் ஒரு பக்கத்தை சேமிக்க <html> tag-உடன் manifest எனும் attribute-ஐ சேர்க்க வேண்டும். pixabay.com/p-152091 உதாரணம்  <html manifest=”mysample.appcache”> // … </html> Manifest என்பது நாம் offline-ல் சேமிக்க விரும்பும் பக்கங்களை விளக்கும் ஒரு கோப்பு. cache manifest – சேமிக்க விரும்பும் கோப்புகளின் பட்டியல்   Network – இந்த… Read More »

HTML5 – Storage

HTML5 – Storage: HTML5-ல் பல்வேறு தகவல்களை browser-க்குள்ளேயே சேமிக்கலாம். அதிக அளவிலான தகவல்களை சேமித்தாலும், அவை தேவையான போது மட்டுமே பயன்படுத்தப்படுவதால் வேகம் சிறிதும் குறைவதில்லை. இதில் இருவகையான சேமிப்பு வகைகள் உள்ளன. அவை, Local Storage : இதில் தகவல்கள் நிரந்தரமாக சேமிக்கப்படுகின்றன. Session Storage : இதில் தகவல்கள் ஒரு session-ல் மட்டும் அதாவது பயனர் browser-ஐ மூடும் வரை மட்டும் சேமிக்கப்படுகின்றன. பின் அவை அழிக்கப்படுகின்றன. Cookies: HTML4-ல் இதுபோல தகவல்களை… Read More »

HTML5 – புது HTML form elements

புது HTML form elements: Form-ஐ நிரப்பு input வகை போலவே <datalist> <keygen> <output> போன்ற வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. <form>-க்கு பின்வரும் புது attributes சேர்க்கப்பட்டுள்ளன. autocomplete: தானாகவே form-ஐ நிரப்பும் வசதியை தீர்மானிக்கிறது. novalidate: form-ஐ submit செய்யும்போது தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டாம் என்று குறிப்பிடுகிறது. HTML5 <datalist> பயனரிடமிருந்து தகவலைப் பெறும் input box-ல் முதல் எழுத்தைத் தட்டினால், ஒரு பட்டியல் தோன்றி அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்யும் வசதியை இந்த… Read More »