Machine Learning – 26 – Decisiontrees&Randomforest
Regression மற்றும் Classification இரண்டிற்கும் உதவக்கூடிய நேர்கோடு முறையில் பிரிக்க இயலாத non-linear தரவுகளுக்கான model-ஆக decision trees மற்றும் random forest விளங்குகிறது. Decision trees என்பது பொதுவாக மாதிரித் தரவுகளில் உள்ள மதிப்புகளைக் கொண்டு அவற்றை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக் கற்கிறது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் ஒரு மலர் மல்லியா, ரோஜாவா, தாமரையா என்று தீர்மானிக்க DecisionTreeClassifier() மற்றும் RandomForestClassifier() பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மலரின் இதழ்களுடைய(sepal) நீள அகலமும், அவற்றின் மேற்புற இதழ்களுடைய(petal) நீள அகலமுமான… Read More »