GIMP மற்றும் INKSCAPE பயிற்சி
அன்புடையீர், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு(FSFTN), வரும் ஞாயிறு(அக்டோபர் 6) அன்று வரைகலை மென்பொருட்கள் GIMP மற்றும் INKSCAPE பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளது. இடம்: கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அலுவலகம், பழைய எண்:36, புது எண்:24, பிலாட் எண்:2, முதல் மாடி பி பிலாக், சில்வர் பார்க் அபார்ட்மென்ட்ஸ், தனிகாச்சலம் சாலை, டி.நகர், சென்னை – 17 No: 36 (Old No: 24), Flat No: 2, First Floor,… Read More »