இந்திய மொழிகளுக்கு நவீன, திறந்த மூல எழுத்துருக்களை உருவாக்க ஒரு வடிவமைப்பு நிறுவனம் முனைந்துள்ளது
அச்சுக்கலை முக்கியமானது, வடிவமைப்பு செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, இணையம் மற்றும் திறன்பேசி பயனர்களுக்கும்தான். ஆனால் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தும் இந்த இணைய உலகில், இந்தியாவின் பல வட்டார மொழிகள் இருக்கும் உள்ளடக்கத்தின் ஒரு சிறு பகுதிதான். எனவே, வட்டார மொழிகளில் எவரும் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. 2013 -லிருந்து, மும்பையைச் சேர்ந்த அச்சுக்கலை கூட்டு இந்த நிலையை மாற்றுவதற்கு வேலை செய்து வருகிறது. குஜராத்தி, குர்முகி, தமிழ் மற்றும் தெலுங்கு முதலான இந்திய மொழிகளுக்கான நவீன… Read More »