எளிய தமிழில் IoT 4. திறன்மிகு உணரிகளும் இயக்கிகளும் (Smart sensors and actuators)
தான் எடுத்த அளவீடுகளைப் பதப்படுத்தாமல் ஒரு உணரி அப்படியே கச்சாவாக தொலை சாதனத்துக்கு அனுப்பி வைத்தால் அது திறன்மிகு உணரியல்ல. திறன்மிகு உணரி என்றால் சமிக்ஞை வலுவற்றதாக இருந்தால் அதைப் பெருக்கி, எண்ணிம சமிக்ஞையாக மாற்றி, நாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வேண்டுமென்று சொன்னால் அந்த இடைவெளியில் மட்டுமே அனுப்பும். திறன்மிகு உணரிகளில் குறைந்தபட்சம் ஒரு உணரி, ஒரு நுண்செயலி (microprocessor) மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவசியம் இருக்க வேண்டும். இவற்றுக்கு ஆற்றல்… Read More »