இரா. அசோகன்

எளிய தமிழில் Electric Vehicles 21. இரு சக்கர மின்னூர்திகள்

மின்சாரத்தில் ஓடும் மிதிவண்டிகள் (bicycles), சிறுவர்களுக்கான உதைக்கும் ஸ்கூட்டர்கள் (kick scooters) போன்ற இலகுரக இரு சக்கர ஊர்திகள் பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. அடுத்து தற்போது சந்தையில் புதிய போக்கு என்னவென்றால் மின்சார ஸ்கூட்டர்கள் மின்சாரக் கார்களை விட அதிவேகமாக விற்பனை ஆகின்றன. வளரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய மாதிரிகளும் புதிய…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 20. சறுக்குப்பலகை அடித்தளம்

தற்போது சந்தையிலுள்ள பெரும்பாலான மின்னூர்திகள் பெட்ரோல் டீசல் ஊர்தி மாதிரியை (model) அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலான மாதிரிகளை நீங்கள் பெட்ரோல் டீசல் ஊர்தியாகவோ அல்லது மின்னூர்தியாகவோ வாங்கலாம். ஆகவே இவற்றில் பெட்ரோல் டீசல் ஊர்தியின் அடிச்சட்டகத்தையே (chassis) எடுத்து அதற்குள் மின்கலம், மோட்டார், திறன் மின்னணு சாதனங்களை எங்கு வைப்பது என்று ஓரளவு தக்கவாறு அமைத்து…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 19. மின்னூர்திப் பாதுகாப்பு

மின்கலத்திலும் மின்சார அமைப்பிலும் அதிக மின்னழுத்தமும் மின்னோட்டமும் இருப்பதன் காரணமாக மின்னூர்திகளுக்கு மின்சாரப் பாதுகாப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.  AIS 156 சான்றிதழ் AIS 156 என்பது இந்தியத் தானுந்து ஆராய்ச்சிக் கழகம் (ARAI) வழங்கும் சான்றிதழாகும், இது இந்தியாவில் இலகுரக மின்னூர்திகளுக்கான (light electric vehicles) பாதுகாப்புத் தரநிலை ஆகும். இந்தியாவில் விற்கப்படும்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 18. மீளாக்க நிறுத்தல்

வழக்கமாக வண்டியின் நிறுத்த மிதியை (brake pedal) அழுத்தினால் என்ன நடக்கிறது வழக்கமாக முடுக்கிக்கும் (accelerator) நிறுத்த மிதிக்கும் (brake pedal) வலது காலையே பயன்படுத்துகிறோம். நிறுத்த மிதியை அழுத்த வேண்டுமென்றால் முதலில் முடுக்கியிலிருந்து காலை எடுக்க வேண்டும். உடன் எஞ்சினுக்குள் பெட்ரோல் காற்றுக் கலவை செல்வது குறையும். அப்படியே நாம் நிறுத்த மிதியை அழுத்தாமல்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 17. வணிக மின்னேற்றிகள்

15 ஆம்பியர் 3-துளை மின் சாக்கெட் பயன்படுத்தும் 3 kW வீட்டு மின்னேற்றி முழு இரவு மின்னேற்றம் செய்யத் தோதானது என்று பார்த்தோம். ஆனால் நாம் வெளியூர் செல்லும்போது வழியில் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. ஆகவே மின்னேற்றத்தைத் துரிதப்படுத்த வேறு என்ன வழிகள் உள்ளன என்று பார்ப்போம். காரிலுள்ள மின்னேற்ற சாக்கெட் பெரும்பாலான கார்கள்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 16. வீட்டு மின்னேற்றி

வீடுகளில் அதிகபட்ச மின்னோட்டம் 15 ஆம்பியர் தரநிலை கொண்ட 3-துளை மின் சாக்கெட்டில் கிடைக்கும். வீட்டு மின்னழுத்தம் 220 வோல்ட் என்று இருப்பதால் மின்னோட்டம் 15 ஆம்பியர் என்றால் மின்னேற்றம் அதிகபட்சம் 3300 W அல்லது 3.3 kW என்று வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மின்னேற்றம் செய்ய 8 முதல் 10 மணி நேரம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 15. வெப்ப மேலாண்மையகம்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூட்டைத் தணிப்பது மிக முக்கியம் ஊர்தி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இழுவை மோட்டார், மின்கலம், திறன் மின்னணு (power electronics) சாதனங்கள் ஆகியவற்றில் அதிக மின்னோட்டம் இருப்பதால் சூடாகிக் கொண்டே இருக்கும். மேலும் மின்கலத்தில் மின்னேற்றம் செய்யும்போதும் அது சூடாகும். இந்த சூட்டைத் தணிக்கா விட்டால் இவை திறனுடன் வேலை…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 14. மின்கலன் மேலாண்மையகம்

மின்னூர்தியின் செயல்பாடுகள் அதன் மின்கலத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ஆகவே அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதும் கட்டுப்பாடு செய்வதும் அவசியம். உயர் மின்னழுத்த லித்தியம் அயனி மின்கலங்களில் மின்னூர்திகள் இயங்குகின்றன. லித்தியம் அயனி மின்கலங்கள் மற்ற மின்கல வேதியியல்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டவை. ஆனால் சில வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் இவை தீப்பற்றிக் கொள்ளும் அபாயம்…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 13. மோட்டார் கட்டுப்பாட்டகம்

பெட்ரோல் டீசல் கார்களிலும் பல மின்னணு கட்டுப்பாட்டகங்கள் உள்ளன. ஆகவே மின்னூர்திகளுக்குப் பிரத்தியேகமான கட்டுப்பாட்டகங்களைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். மின்னழுத்தத்தையும், அலைவெண்ணையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த வேண்டும் நம் வீடுகளில் மின்தடங்கல் ஏற்பட்டால் அவசரகாலப் பயனுக்கு மின்மாற்றி (inverter) வைத்திருப்போம் அல்லவா? மின்சாரம் இருக்கும்போது மாறுமின்சாரத்தை (Alternating Current – AC) நேர்மின்சாரமாக (Direct Current…
Read more

எளிய தமிழில் Electric Vehicles 12. திறன் மின்னணுவியல்

வழக்கமாக சமிக்ஞைகளையும் (signals) தரவுகளையும் (data) அனுப்பவும் செயல்படுத்தவும் (processing), சேமிக்கவும்தான் நாம் மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளுக்கு ஆற்றல் (power) அதிகம் தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சி, விளையாட்டு முனையங்கள் (game console) ஆகியவற்றின் மின்னோட்டத் தரநிலை (rating) ஒரு ஆம்பியருக்குக் (ampere) குறைவுதான்.  மின்னூர்திகளில் திறன் மின்னணுவியல் இழுவைக்குப் பெரும்பாலும் மூன்றலை மாறுமின்…
Read more