யாவரும் பகிரும் வகையிலான, தமிழ்த் தரவுகளை சேகரித்தல் – இணைய உரை
📢 செய்யறிவு உரைத் தொடரில் இணையுங்கள்! 🤖🧠 🌍 மலேசிய தமிழ் நுட்பியல் கழக ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக மாதமொரு முறை செய்யறிவு உரைத்தொடர். மே மாதத்திற்கான நிகழ்ச்சி விவரங்கள் : 💡 யாவரும் பகிரும் வகையிலான, தமிழ்த் தரவுகளை சேகரித்தல் 🗣️ மொழி: தமிழ் 🎤 படைப்பாளர்: த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை 🎙️ நெறியாளர்: சி.ம.இளந்தமிழ் 📅 5 மே2025 ⏰ நேரம்: 🇲🇾🇸🇬 AWST –… Read More »