பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை
அனைவருக்கும் வணக்கம்,இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2024 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான தலைப்புகள் விவாதிக்கப்படும்.… Read More »
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம் மார்ச் 1, 2 – 2024 நாடகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடக்கிறது. அனைத்துத் துறை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்லூரிக் கலையரங்கில் கல்வியாளர்களுக்கான விக்கிப்பீடியா குறித்த பயிற்சியினை 01.03.2024, 02.03.2024 ஆகிய இரு நாட்கள் நடத்துகின்றன. தமிழ், ஆங்கிலம்,… Read More »
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 75 வது நிகழ்வாக ‘சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் சேகர வரிசையில் பதினான்காவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை விபுலமாமணி தேசமான்ய வி.ரி. சகாதேவராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 24.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)இணைப்பு – us02web.zoom.us/j/81415584070
தமிழ் விக்கிப்பீடியா மாதாந்திரக் கூட்டம் (பெப்பிரவரி 2024) ஞாயிறு, பெப்பிரவரி 18 2024காலை 11:00 முதல் 12:00 வரை IST இணைப்பு –meet.google.com/neu-jzfi-goi விவரங்களுக்குta.wikipedia.org/s/ceb8 நோக்கம்: தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தின் கற்றல்களைப் பகிர்ந்து கொள்தல்; புதிய தகவல்களைக் கற்றுக் கொள்தல் கலந்துரையாடலின் பகுதிகள்:
நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 74 வது நிகழ்வாக “ஓலைச்சுவடிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபதாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 17.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)இணைப்பு – us02web.zoom.us/j/81415584070
வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க விக்கிமீடியா அரங்கு 18 இற்கு அனைவரும் வாருங்கள்.
Digital Tamil Studies Virtual Symposium The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday February 10, 8:30 AM -11:30 AM (Toronto time); 7:00 PM-10:00 PM (Chennai, Jaffna, Colombo time). This virtual event brings together our research and collections development community to promote projects and discuss the intersection… Read More »
வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் GNU/Linux அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 1 மாதம் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) .இரவு 8.00 – 9.00 கிழக்கு நேர வலயம் (EST) நன்கொடை – உங்கள் விருப்பம் வகுப்பு தொடங்கும் நாள் – பிப்ரவரி 1 2023 தொடர்புக்கு –… Read More »