Games

HTML5 ல் விளையாட்டுகள்

கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன் அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது. தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின் விளையாட்டுகளில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி…
Read more

உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்

ஜோபின் பிராஞ்சல் <jophinep@gmail.com> பின் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வில் நீங்கள் இருப்பதாக எண்ணுங்கள்: ஒரு டோரண்டு முடிவதற்கு வெகு நேரம் ஆகிறது. உறுதிபடுத்தும் அஞ்சல் வர நேரம் ஆகிறது. தரமற்ற சேவை மையம், தரமற்ற சேவையை வழங்குகிறது. உங்கள் கணினியுடன் மேற்கண்ட சூழல்களில் நீங்கள் இருக்க நேரிடலாம். இந்த சூழ்நிலைகளில், எளிதாக நேரத்தை செலவிட,…
Read more

Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!

ப. அருண் <aalunga@gmail.com> மிகவும் துல்லியமாக ஊகிப்பதில் வல்லவரா? அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது. 4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மனதிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான்!! ” இதில் என்ன இருக்கு? நாங்கல்லாம்…
Read more